அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாது பிரச்னைக்கு முற்றுப்புள்ளி: பா.ஜ.,.

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சென்னை : தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ராஜ்யசபாவில் நேற்று முன்தினம், மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மேகதாது அணை குறித்து, தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். மைசூரு மற்றும் சென்னைக்கு இடையிலான, 1892ம் ஆண்டு ஒப்பந்தப்படியே, எந்த திட்டமும் நிறைவேற்றப்படும் என்பதை, அவரின் விளக்கம் தெளிவாக்குகிறது.இந்த

சென்னை : தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ராஜ்யசபாவில் நேற்று முன்தினம், மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மேகதாது அணை குறித்து, தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

மைசூரு மற்றும் சென்னைக்கு இடையிலான, 1892ம் ஆண்டு ஒப்பந்தப்படியே, எந்த திட்டமும் நிறைவேற்றப்படும் என்பதை, அவரின் விளக்கம் தெளிவாக்குகிறது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது இயலாத காரியம். அவரின் விளக்கம், மேகதாது அணை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இந்த விவகாரத்தை தொடர்ந்து அரசியலாக்காமல், மத்திய அரசின் மீது தேவையற்ற விமர்சனங்களை வைக்காமல், ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க, தமிழக கட்சிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X