சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கெமிக்கல் ஆலையில் வெளியேறிய புகையால் சிலர் மயக்கம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் டிசிபி லிமிட் கெமிக்கல் ஆலையில் இருந்து கெமிக்கல் புகை வெளியேறியதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் மயக்கம் ஏற்பட்டதாக கூறி ஆலையை கண்டித்து கெமிக்கல் ஆலை முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் அந்தோணிராஜ் டிஎஸ்பி வினோத், கெமிக்கல் ஆலை அதிகாரிகளிடமும் பொதுமக்களிடம்
கெமிக்கல் ஆலையில் வெளியேறிய புகையால் சிலர் மயக்கம்

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் டிசிபி லிமிட் கெமிக்கல் ஆலையில் இருந்து கெமிக்கல் புகை வெளியேறியதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் மயக்கம் ஏற்பட்டதாக கூறி ஆலையை கண்டித்து கெமிக்கல் ஆலை முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் அந்தோணிராஜ் டிஎஸ்பி வினோத், கெமிக்கல் ஆலை அதிகாரிகளிடமும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் புகை வந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலையில் சோடியம் ஹைட்ரோ சல்பேட்ட தயாரிக்கப்படுவதாகும் குழாய் வால்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருந்ததாக கெமிக்கல் ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர்,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X