சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் முன்னாள் எம்எல்ஏ ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்து; பெண் போலீஸ் படுகாயம்

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், ரயிலடி தெரு சந்திப்பில், ஆத்தூர் தொகுதி, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., சின்னதம்பி, ஒட்டி வந்த கார் பெண் காவலர் ஒட்டி வந்த இரு சக்கர (ஸ்கூட்டி) வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயத்துடன் பெண் போலீஸ் பிரேமலதா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி
ஆத்தூரில் முன்னாள் எம்எல்ஏ ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்து; பெண் போலீஸ் படுகாயம்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், ரயிலடி தெரு சந்திப்பில், ஆத்தூர் தொகுதி, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., சின்னதம்பி, ஒட்டி வந்த கார் பெண் காவலர் ஒட்டி வந்த இரு சக்கர (ஸ்கூட்டி) வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயத்துடன் பெண் போலீஸ் பிரேமலதா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh G Krishnan - Perambalur,இந்தியா
28-ஜூலை-202116:38:03 IST Report Abuse
Ramesh G Krishnan ஆத்தூரில் முன்னாள் எம்எல்ஏ ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்து பெண் போலீஸ் படுகாயம். பெண் போலீஸ் பிரேமலதா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X