சீனாவில் புழுதிப்புயல்: வைரலாகும் அதிர வைக்கும் காணொளி

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் டன்ஹூவாங் நகரத்தில் 300 அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்ததால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர்.சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ள நகரம் டன்ஹுவாங். இந்த நகரத்தில் நேற்று (ஜூலை 27) ஏற்பட்ட புழுதிப்புயல் மக்களைக் கலங்கடித்துள்ளது. சுமார் 300 அடி உயரத்திற்கு திடீரென எழுந்த

பீஜிங்: சீனாவின் டன்ஹூவாங் நகரத்தில் 300 அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்ததால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர்.



latest tamil news



சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ள நகரம் டன்ஹுவாங். இந்த நகரத்தில் நேற்று (ஜூலை 27) ஏற்பட்ட புழுதிப்புயல் மக்களைக் கலங்கடித்துள்ளது. சுமார் 300 அடி உயரத்திற்கு திடீரென எழுந்த புழுதிப்புயல்,டன்ஹூவாங் நகரத்தைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர்.


5 முதல் 6 நிமிடங்களுக்குள் மொத்த நகரத்தையும் புழுதிப்புயல் சூழும், திரைப்படக் காட்சிகளில் வரும் பேரலை தாக்குவது போன்ற காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
28-ஜூலை-202120:46:03 IST Report Abuse
agni பூமியில் செயற்கை சூரியனை உருவாக்கினால் பூமி எத்தனை வெப்பத்தை தாங்கும்
Rate this:
Cancel
sathya narayanan - Chennai,இந்தியா
28-ஜூலை-202119:31:01 IST Report Abuse
sathya narayanan வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு. எல்லாவற்றையும் அடக்கி ஆண்டுவிடலாம் என்ற சீன கம்யூனிஸ எண்ணத்திற்கு இந்த சம்பவம் அபாய மணி அடித்துள்ளது.
Rate this:
Cancel
28-ஜூலை-202117:30:31 IST Report Abuse
மு.செந்தமிழன் பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X