பொது செய்தி

இந்தியா

மாணவர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை (ஜூலை 29) கலந்துரையாடுகிறார்.தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு காணொலி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி
PMModi, Students, NEP2020, பிரதமர், மோடி, மாணவர்கள், தேசிய கல்விக்கொள்கை, கலந்துரையாடல்

புதுடில்லி: புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை (ஜூலை 29) கலந்துரையாடுகிறார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு காணொலி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாளை நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்வில், கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202110:25:37 IST Report Abuse
அப்புசாமி படிச்சுட்டு வந்தா வேலை வாய்ப்பு எங்கேன்னு கேட்டுரப் போறாங்க. ஏற்கனவே வருஷம் 2 கோடி பேருக்கு வேலை குடுத்து எல்லாம் தீர்ந்து போச்சு.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
28-ஜூலை-202123:14:35 IST Report Abuse
Rajas மாணவர்களுக்கு ரொம்ப கஷ்ட காலம். ஆன்லைன் கிளாஸ் நடப்பதால் அங்கேயும் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க முடிவதில்லை. இங்கே இவரும் ஆன்லைனில் வருவதால் இவரிடமும் கேள்வி கேட்க முடியாது.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-ஜூலை-202121:35:35 IST Report Abuse
Dhurvesh பார்த்து பசங்கள் எவனாவது தாடி ஏன் வளர்கிறீர்கள் என்று கேட்டுவிட போகிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X