மாணவர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாணவர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை (ஜூலை 29) கலந்துரையாடுகிறார்.தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு காணொலி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி
PMModi, Students, NEP2020, பிரதமர், மோடி, மாணவர்கள், தேசிய கல்விக்கொள்கை, கலந்துரையாடல்

புதுடில்லி: புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை (ஜூலை 29) கலந்துரையாடுகிறார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு காணொலி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாளை நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்வில், கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X