அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்':மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்ப துறை, லோக்சபா நிலைக்குழுவிடம் கருத்துகளை பதிவு செய்து விட்டு, தமிழகம் திரும்பிய கமல், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:ஒளிப்பதிவு திருத்த மசோதா குறித்து, என்னுடைய கருத்தை வெளிப்படுத்த அனுமதித்த மத்திய அரசுக்கு

சென்னை:''உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப துறை, லோக்சபா நிலைக்குழுவிடம் கருத்துகளை பதிவு செய்து விட்டு, தமிழகம் திரும்பிய கமல், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:ஒளிப்பதிவு திருத்த மசோதா குறித்து, என்னுடைய கருத்தை வெளிப்படுத்த அனுமதித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். குழுவில் இருந்தவர்கள், என்னை போலவே, பேச்சு சுதந்திரத்திலும், சிந்தனை சுதந்திரத்திலும், நம்பிக்கை உள்ளவர்களாக இருந்ததால், நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறேன்.

சங்கரய்யாவுக்கு, தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டது, தனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை. உள்ளாட்சி தேர்தலில், மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது; அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202113:49:53 IST Report Abuse
vpurushothaman குப்புற விழுந்தாலும்............விட மாட்டோம் . உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டாராம் மய்யத் தலைவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X