தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்: கமல்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை, ''உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன'' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பத் துறை லோக்சபா நிலைக்குழுவிடம் கருத்துகளை பதிவு செய்து விட்டு தமிழகம் திரும்பிய கமல் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:ஒளிப்பதிவு திருத்த மசோதா குறித்து என்னுடைய கருத்தை வெளிப்படுத்த அனுமதித்த மத்திய
உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்: கமல்

சென்னை, ''உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன'' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறை லோக்சபா நிலைக்குழுவிடம் கருத்துகளை பதிவு செய்து விட்டு தமிழகம் திரும்பிய கமல் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
ஒளிப்பதிவு திருத்த மசோதா குறித்து என்னுடைய கருத்தை வெளிப்படுத்த அனுமதித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். குழுவில் இருந்தவர்கள் என்னை போலவே பேச்சு சுதந்திரத்திலும் சிந்தனை சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்ததால் நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறேன். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டது தனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது; அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
29-ஜூலை-202119:17:55 IST Report Abuse
sankaseshan இதுவரை இணை யாத நடிகைகளுக்கு தூது விட்டாச்சா ?
Rate this:
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
29-ஜூலை-202117:27:50 IST Report Abuse
R.MURALIKRISHNAN தயார்னு அறிவிச்சிட்டாரு, யாராவது B டீமn USE பண்ண நினைக்கிறவங்க டீலுக்கு வரலாம். சொன்னதோட உண்மையான அர்த்தம் இது தான்.
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
29-ஜூலை-202115:37:26 IST Report Abuse
s vinayak கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆனது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X