அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மேகதாது அணை விவகாரத்தில் அரசுக்கு தமிழக பா.ஜ., துணை'

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
நாகர்கோவில் : மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும் என்று மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.கன்னியாகுமரியில் அவர் கூறியதாவது:நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப் படும் என தெரிவிக்கப்

நாகர்கோவில் : மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும் என்று மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.



latest tamil news



கன்னியாகுமரியில் அவர் கூறியதாவது:நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப் படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.நீட் தேர்வு உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ரத்து செய்தால் பா.ஜ., எதிர்க்கப்போவதில்லை.


latest tamil news



மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். தமிழக மக்களின் நலனை ஒரு போதும் விட்டுத் தரமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
29-ஜூலை-202113:20:09 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் பயமே அதுதான், இப்படி தானே சட்டசபையில் neettu நீ நீட்டா ஆதரவு என்று ஆதரித்த அனால் கரு நாகராஜ் என்கிற எட்டப்பன் ஒரு வழக்கு இப்படி சேயும் குயுக்தி கூட்டம் தான் நீங்கள்
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
29-ஜூலை-202111:48:00 IST Report Abuse
Raj அபபோதான், திமுக பிஜேபியின் மீது மேகதாது அணை விவகாரத்தில் குறை சொன்னால், நாங்கள் தான் உங்களுக்கு ஆதரவு அளித்தோம், நீங்கள் அணை கட்டுவதை தடுக்க தவறிவிட்டீர்கள் என அரசியல் செய்ய மட்டுமே இந்த இரட்டை நிலைபாடு
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202109:55:19 IST Report Abuse
Thirumal Kumaresan தேவை இல்லாமல் அரசியல் செய்வதை எல்லோரும் ஒதுக்கி வைத்துவிட்டு நிரந்தர தேர்வாக தேசிய நதி நீர் இணைப்புக்கு மத்திய அரசை வற்புறுத்துங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X