பொது செய்தி

இந்தியா

கொரோனா பலிக்கு இழப்பீடு: ஆலோசிப்பதாக அரசு தகவல்

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கொரோனாவில் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை நடந்து வருகிறது' என, ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கேள்வி ஒன்றுக்கு, ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: கொரோனாவால் உயிரிழந்தோர்
Corona Death, Govt, Rajya Sabha,

புதுடில்லி : 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கொரோனாவில் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை நடந்து வருகிறது' என, ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேள்வி ஒன்றுக்கு, ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்கும்படி, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



அதன்படி, இதற்கான வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202110:11:45 IST Report Abuse
அப்புசாமி போனவங்களுக்காவது பான்ஹ்சி லட்சம் போடுங்க. வழிச்செலவுக்கு உதவும்.
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
29-ஜூலை-202109:02:32 IST Report Abuse
N. Srinivasan ஒரே தவணையாக கொடுப்பது என்பது மிகவும் கஷ்டம். எனவே மாத தவணையாக (முதியோர் ஊதியம் போல்) ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு கொடுக்கலாம். இதை கொடுக்கிறோம் என தெரிந்து எல்லா மாநிலமும் சரியான மரண எண்ணிக்கைகளை கொடுப்பர் என எதிர் பார்க்கலாம். அதிலும் தவறு நடக்க வாய்ப்பே அதிகம்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
29-ஜூலை-202108:52:24 IST Report Abuse
 Muruga Vel கொரோனாவால் இறந்ததாக மருத்துவ சான்றிதழ் வாங்க கப்பம் கட்ட வேண்டியிருக்குமே ..
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
29-ஜூலை-202113:17:22 IST Report Abuse
R S BALAகடந்த மே 2021ல் பல நோயாளிகளின் வரலாறு இது ..கொரோனா பரிசோதனையில் நெகடிவ், ஆனால் ஒரு மாதமாக GH ல் மூச்சு திணறலுக்காக ஆக்ஸிஜன் சிகிச்சை கொரோனா வார்டிலேயே மரணம். ஆனால் இறப்பின் காரணம் கொரோனா இல்லை என மருத்துவ அறிக்கை. அந்த மருத்துவ அறிக்கையும் சைக்கிள் டோக்கனை விட சிறியது.. அதன் பின்பு நடந்த கொடூரங்களை விவரிக்க மனம் இல்லை .. இதில் இவர்களிடம் இழப்பீடு கேட்டு போய் நிற்பதை விட. நாமே குழியில் சென்று படுத்துக்கொள்ளலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X