அரசியல் செய்தி

தமிழ்நாடு

தலைவர் பதவிக்கு கார்த்தி தீவிரம்!

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இளைஞர் என்பதால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இளைஞரை தலைவராக்க வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு கோஷ்டித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.எனவே, தற்போது, 40 - 50 வயதுக்குள் உள்ளோர் என்ற அடிப்படையில், எம்.பி.,க்கள் கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், மாணிக்தாகூர், ஜோதிமணி போன்றவர்கள், தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரமாக உள்ளனர்.அண்ணாமலை
Congress, Karthik Chidambaram, Karthik

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இளைஞர் என்பதால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இளைஞரை தலைவராக்க வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு கோஷ்டித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

எனவே, தற்போது, 40 - 50 வயதுக்குள் உள்ளோர் என்ற அடிப்படையில், எம்.பி.,க்கள் கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், மாணிக்தாகூர், ஜோதிமணி போன்றவர்கள், தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரமாக உள்ளனர்.


latest tamil news



அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின், தமிழக பா.ஜ.,வில் இளைஞர்கள், அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். காங்கிரசிலும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், பஞ்சாப் மாநில தலைவராக சித்து, தெலுங்கானா மாநில தலைவராக ரேவந்த் ரெட்டியை நியமித்தது போல, தமிழகத்திலும் இளைஞர்களை ஈர்க்கும் தலைவரை நியமிக்க, ராகுல் ஆலோசித்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
29-ஜூலை-202116:54:39 IST Report Abuse
pradeesh parthasarathy சசிகாந்த் செந்தில் IAS EX அவர்களை நியமிக்கலாம் ....
Rate this:
Cancel
kudiyanavan - coimbatore ,இந்தியா
29-ஜூலை-202115:48:06 IST Report Abuse
kudiyanavan மொத்தமா முடிஞ்சிரும் . ஆணவத்தின் உச்சம், அதிகாரபோதை, பணவெறி இவற்றின் மொத்த உருவம்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
29-ஜூலை-202115:43:58 IST Report Abuse
Thiagarajan Kodandaraman உலக தமிழர்களின் முதல் எதிரி இந்த கட்சி கொத்து கொத்தாக கொலை செயத கட்சிக்கு தலைமை ..சரியான ஆள்தான் ..மும்பை தாக்குதலைஅடக்காமல் வேடிக்கை பார்த்தவரின் வீர புத்திரர் தான் இவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X