அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பழனிசாமி மீது வழக்கு

Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை: திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று (ஜூலை 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை
ADMK, Palanisamy, CaseFile, EPS, அதிமுக, பழனிசாமி, இபிஎஸ், வழக்குப்பதிவு

சென்னை: திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று (ஜூலை 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, தனது வீட்டில் தொண்டர்களுடன் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


latest tamil news


இந்நிலையில் பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
30-ஜூலை-202106:04:20 IST Report Abuse
venkates முன்னாள் முதல்வர் என்பதால் செய்யலாமா?
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
30-ஜூலை-202104:18:37 IST Report Abuse
Ram இதெல்லாம் ஒரு பொழப்பு - இனிமே மல்லாக்க படுத்து தண்ணி குடிச்சாலும் உங்கள் அரசியல் வாழ்கை கா(கலி)
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
30-ஜூலை-202104:16:05 IST Report Abuse
Ram அயோ அயோ நான் விளையாடா பேசுனதெல்லாம் நம்பிட்டீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X