பொது செய்தி

தமிழ்நாடு

சைபர் குற்றங்களை தடுக்க காவல்துறை நவீனமயம்: ஸ்டாலின்

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சைபர் குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறை நவீனமயமாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை வண்டலூர் அருகே தமிழக காவல்துறை பயிற்சி மையத்தில்,காவல்துறை துணை கண்காணிப்பாளர் பயிற்சி நிறைவு நாள் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அதிகரித்து வரும் பாலியல் மற்றும் நிதி சார்ந்த சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். அமெரிக்கா,
 சைபர் குற்றங்கள், காவல்துறை  நவீனமயம்:  ஸ்டாலின்

சென்னை: சைபர் குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறை நவீனமயமாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை வண்டலூர் அருகே தமிழக காவல்துறை பயிற்சி மையத்தில்,காவல்துறை துணை கண்காணிப்பாளர் பயிற்சி நிறைவு நாள் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


latest tamil news



அதிகரித்து வரும் பாலியல் மற்றும் நிதி சார்ந்த சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழக காவல்துறையிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். விழாவில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த டி.எஸ்.பி.க்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202100:28:36 IST Report Abuse
அப்புசாமி இருக்குற போலுசையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டு, ரோபோக்களை நியமிக்கலாம். அதி நவீனமயமாகும். தொப்பை 100 சதவீதம் குறையும்.
Rate this:
Cancel
29-ஜூலை-202122:33:32 IST Report Abuse
ராஜா ஆன் லைனில் புகார் கொடுத்தால் ஸ்டேஷனுக்கு வந்து புகார் எழுதிக்கொடுக்க சொல்லுவார்கள். அதுதான் நவீனமயம்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-ஜூலை-202121:35:07 IST Report Abuse
அசோக்ராஜ் மண்டபத்துல யாரோ எளுதித் தராங்க. ஐயா போற போக்கில் வாசிச்சுட்டு போறார். கேவலம் ஆவின் பூத்துல மாமூல் கேட்டு மிரட்டுறவனை ஒடுக்க முடியாத சிரிப்பு போலீஸ் இங்கிலாந்து அமெரிக்கா ரேஞ்சுல சைபர் குத்தங்களை தடுக்கப் போகுதா? சைபர்'னா ஜீரோ'ங்கறதைத் தாண்டி நம்ம போலீஸுக்கு விவரம் தெரியாதே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X