அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று(30ம் தேதி)ஆலோசனை

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு குறித்த அதிகாரிகளுடன் இன்று (30 ம் தேதி)ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ம் தேதி வரை அமலில் உள்ளது. தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (30ம் தேதி) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு குறித்த அதிகாரிகளுடன் இன்று (30 ம் தேதி)ஆலோசனை நடத்துகிறார்.



latest tamil news



தமிழகத்தில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ம் தேதி வரை அமலில் உள்ளது. தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (30ம் தேதி) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


latest tamil news



மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் , அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
30-ஜூலை-202102:48:07 IST Report Abuse
BASKAR TETCHANA அண்ணா தி.mu.க. ஆண்டபோதுகு அப்பன் மகன் தங்கை என்று இது அநியாயம் அக்கிரமம் மக்கள் மிகவும் பாதிக்க படுவார்கள் என்று குதித்தார்கள். இன்று இரண்டு மாதங்கள் முடிந்து மூன்றாவது மாதத்தில் நுழையும் இந்த ஆட்சி மேலும் உறடங்கை மேலும் நீட்டிக்கிறது. நான் அப்பவே சொன்னேன் மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு pttu aaga வேண்டும் இல்லை என்றால் கோரோனோ அப்படியே இருக்கும் என்று. என்னவோ கடந்த ஆட்சியில் செய்த புண்ணியம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. ஆனால் மூன்றாவது அலை வரும். saaraaya கடைகளில் கூட்டங்கள் வழி முறைகளை பின்பற்றுவதில்லை. எனவே செப்டாம்பர் மாதம் வருகிறதா இல்லையா என்று. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
30-ஜூலை-202100:26:27 IST Report Abuse
அப்புசாமி 100 சதவீதம் தளர்வுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும். பதாகை ஏந்தி திமுக குடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அதிமுகவினருக்கு மட்டுமே பொருந்தும். பா.ஜ , பிற கட்சிகள் ஓக்கே..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
29-ஜூலை-202120:54:57 IST Report Abuse
M  Ramachandran Dhurvesh - TAMILANADU ,இந்தியா பழனி சாமி அவர்கள் இருந்த போனது இது போல் குறையவில்லை மற்றும் தடுப்பொஸ்ஸி அவ்வளவாக அறிமுக மாக வில்லை. இதை கொஞ்சம் யோசனை செய்து பார்க்கவும் பிறகு மேளம் தட்டவும்.இப்போது மிக குறைந்துள்ளதாக நீங்கள் சார்ந்துள்ள அரசு தெளிவாக கூறியுள்ளது. அதையெல்லாம் படித்து திறன் வளர்க்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X