ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று(30ம் தேதி)ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று(30ம் தேதி)ஆலோசனை

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (10)
Share
சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு குறித்த அதிகாரிகளுடன் இன்று (30 ம் தேதி)ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ம் தேதி வரை அமலில் உள்ளது. தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (30ம் தேதி) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு குறித்த அதிகாரிகளுடன் இன்று (30 ம் தேதி)ஆலோசனை நடத்துகிறார்.



latest tamil news



தமிழகத்தில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ம் தேதி வரை அமலில் உள்ளது. தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (30ம் தேதி) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


latest tamil news



மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் , அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X