பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா விற்பனை தடுக்க கண்காணிப்பு குழு

Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இதனையடுத்து மேற்கண்ட பொருட்களை உற்பத்திசெய்வது மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு

சென்னை:குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இதனையடுத்து மேற்கண்ட பொருட்களை உற்பத்திசெய்வது மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது.


latest tamil news



இதன்படி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட குழு குட்கா போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கும். மேலும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
30-ஜூலை-202109:17:02 IST Report Abuse
duruvasar கண்காணிப்பு குழுதான் நல்ல தீர்வு. எதுவும் நம் கையை மீறி போகாமல் பார்த்துக்கொள்ள உதவும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-202108:08:45 IST Report Abuse
Kasimani Baskaran என்னடா புழு அமைக்கவில்லையே என்று நினைத்தேன்... அதற்குள் அடுத்த புழு ரெடி. நன்கு மீன் பிடிக்கலாம்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
30-ஜூலை-202106:58:33 IST Report Abuse
 Muruga Vel சிகரெட்டு பீடி சுருட்டு டாஸ்மாக் சரக்கு இவைகள் காய கல்பங்களா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X