குட்கா விற்பனை தடுக்க கண்காணிப்பு குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா விற்பனை தடுக்க கண்காணிப்பு குழு

Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (5)
Share
சென்னை:குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இதனையடுத்து மேற்கண்ட பொருட்களை உற்பத்திசெய்வது மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு

சென்னை:குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இதனையடுத்து மேற்கண்ட பொருட்களை உற்பத்திசெய்வது மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது.


latest tamil news



இதன்படி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட குழு குட்கா போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கும். மேலும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X