பெரியாறு அணையில் தொடர்கிறது மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் தொடர்கிறது மழை

Added : ஜூலை 30, 2021
Share
தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 3 மி.மீ., பெரியாறில் 21.2 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2009 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1867 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 136.50 அடியாக (மொத்த உயரம் 152 அடி)

தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 3 மி.மீ., பெரியாறில் 21.2 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2009 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1867 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 136.50 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 6244 மில்லியன் கன அடியாகும்.நேற்று மாலையில் மட்டும் சாரல் மழை பெய்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X