அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளிதழ்கள் மீதான வழக்குகள் வாபஸ்; ஸ்டாலின் உத்தரவு

Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், 2012 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மீது போடப்பட்ட, 90 அவதுாறு வழக்குகளை திரும்பப் பெற, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அ.தி.மு.க., ஆட்சியில், 2012 முதல், 2021 பிப்ரவரி வரை, அவதுாறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக, தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர், 'டிவி' செய்தி ஆசிரியர்,
CM Stalin, Press, Media

சென்னை : தமிழகத்தில், 2012 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மீது போடப்பட்ட, 90 அவதுாறு வழக்குகளை திரும்பப் பெற, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சியில், 2012 முதல், 2021 பிப்ரவரி வரை, அவதுாறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக, தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர், 'டிவி' செய்தி ஆசிரியர், பேட்டி அளித்தவர் ஆகியோர் மீது, 90 அவதுாறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.


latest tamil news


தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட, அவதுாறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட, 90 வழக்குகளையும் திரும்பப் பெற, முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-202113:56:17 IST Report Abuse
Saravanan ஒல்லியா இருக்குற கிஷோர் கே ஸ்வாமிக்கு குண்டர் சட்டம், கல்யாணராமனுக்கு குண்டர் சட்டம் அனால் பட்டம் கொடுத்த பாதிரியாருக்கு.....
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-202113:52:10 IST Report Abuse
Saravanan பார்த்தீர்களா திராவிட மக்களே நமது முதல்வர், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி செய்துவிட்டார்...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-ஜூலை-202113:22:58 IST Report Abuse
raja அப்புறம் என்னப்பா முன்கள பணியாளர்களை மீட்டாட்சி... போட்ரா வெடியை .....இனி எவனாவது ஊடகத்துல ஆட்சியை எதுத்து பேசுவாங்கிற?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X