பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ் பிளஸ் 2 முடிவு வெளியானது

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முடிவுகள் வெளியானது.இந்தியாவில் கோவிட் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறையை சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, 10 மற்றும் 11-ம் வகுப்புகளில்
CBSE, Plus2, Result, சிபிஎஸ்இ, பிளஸ் 2, ரிசல்ட், முடிவுகள்

புதுடில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முடிவுகள் வெளியானது.

இந்தியாவில் கோவிட் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறையை சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் 30 சதவீதமும், 12-ம் வகுப்பு பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், அந்த மதிப்பெண் முடிவுகளை இன்று பிற்பகல் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கோவிட் பெருந்தொற்று குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
30-ஜூலை-202116:24:45 IST Report Abuse
B Sivanesan எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியின் தேர்வு மதிப்பெண்கள் வரவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X