கோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான அங்கீகாரம் ரத்து: பிரேசில் நடவடிக்கை

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
பிரேசிலியா: கோவாக்சின் தடுப்பூசியின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.தெலுங்கானாவின் 'பாரத் பயோடெக் நிறுவனம்' கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கிறது. இதை தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பயன்படுத்துவதற்காக, அந்நாட்டின் இரு நிறுவனங்களுடன், பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்தது. கோவாக்சின் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள்

பிரேசிலியா: கோவாக்சின் தடுப்பூசியின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவின் 'பாரத் பயோடெக் நிறுவனம்' கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கிறது. இதை தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பயன்படுத்துவதற்காக, அந்நாட்டின் இரு நிறுவனங்களுடன், பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்தது. கோவாக்சின் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள் துவங்கவிருந்த நிலையில், தடுப்பூசி கொள்முதலில் அந்த நிறுவனங்கள் முறைகேடில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.


latest tamil news



இதையடுத்து பிரேசில் சுகாதாரத் துறையினர் சமீபத்தில் இந்த தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை அங்கீகாரத்தை ரத்து செய்ததுடன், பாரத் பயோடெக் நிறுவனத்தின் அவசர கால பயன்பாட்டு அங்கீகார விண்ணப்பத்தையும் ரத்து செய்தனர். இந்நிலையில் நேற்று, கோவாக்சின் தடுப்பூசியின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது. இதற்கான முடிவை பிரேசில் நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பான அன்விசா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
30-ஜூலை-202117:56:27 IST Report Abuse
Sivagiri இங்கே உள்ள காங்கிரஸ் கம்பெனி , கம்யூனிச கன்வெர்ட்டிஸ்டுகள், தீயமுக , போல அங்கேயும் ஐந்தாம் படை இருக்கத்தான் செய்கிறார்கள் போல . . வில்லன் இல்லாத கதையே இல்லை போல
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
30-ஜூலை-202115:18:01 IST Report Abuse
R Kumar சந்தோசம் . அதை இந்தியாவிற்கு விநியோகிக்கவும் .
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
30-ஜூலை-202113:40:08 IST Report Abuse
Sivagiri இங்கே கோவக்சினுக்குத்தான் நல்ல டிமாண்ட் இருக்குதுல்ல . . . இங்கேயே வித்துட்டு போக வேண்டியதுதானே ? தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு ரூ.800-ம் , கோவாக்சின் ரூ.1500-ம் வசூலிக்கின்றனர் - ( அப்பல்லோ ஆஸ்பத்திரிகளிலும் ) - ரஷ்யன் ஸ்புட்னிக் ரூ.2500-ஆம் . . .இங்கே நியாயமான விலைக்கு கிடைக்க செய்வோம்னு சொன்னீங்களே . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X