அரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
டோக்கியோ: ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் சிந்து.ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் யமாகுச்சியை சந்தித்தார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-13 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் சிந்து சிறப்பாக செயல்பட்டார்.ஒரு

டோக்கியோ: ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் சிந்து.



latest tamil news



ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் யமாகுச்சியை சந்தித்தார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-13 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் சிந்து சிறப்பாக செயல்பட்டார்.


latest tamil news



ஒரு கட்டத்தில் 14-8 என சிந்து முன்னிலை பெற்றார். இதன்பின் யமாகுச்சி அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றார். சிந்துவை முந்திய இவர் 20-18 என செட்டை வசப்படுத்தும் நிலைக்கு சென்றார். பின் சுதாரித்துக் கொண்ட சிந்து, தொடர்ந்து நான்கு புள்ளிகள் எடுக்க, 22-20 என கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-13, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakaravarthy sankar - Punggol,சிங்கப்பூர்
31-ஜூலை-202106:03:41 IST Report Abuse
sakaravarthy sankar Congratulation Sindhu.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - Ameerpet srnagar Hyderabad,இந்தியா
31-ஜூலை-202103:02:31 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வாழ்த்துக்கள் hardworking never fails. But பிச்சை எடுப்பவர்களுக்கு தமிழக ஜார்ஜ் மன்னர் கொடுத்த சம்மட்டி வேலை செய்யும்
Rate this:
Cancel
Kannan - Madurai,கனடா
31-ஜூலை-202101:00:43 IST Report Abuse
Kannan சிங்க பெண் சிந்துவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்தியாவின் பெருமையை நிலை நாட்டிவிடுவீர்கள் என்று நம்புகிறோம், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X