திபெத் விவகாரம்; அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு சீனா கண்டனம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: திபத் நாட்டை சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக முழுவதுமாக ஆக்கிரமிக்க பல ஆண்டு காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவை உலகை அச்சுறுத்தும் பயங்கரமான பிரிவினைவாதி என்று பெயர் சூட்டி வருகிறது சீன கம்யூனிச அரசு.இந்நிலையில் திபெத் நாட்டுடன் எப்போதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நட்பு பாராட்டி வருகின்றன. இது
Tibet, US, united states,Antony Blinken,Dalai Lama Blinken, china, திபெத், அமெரிக்கா, சீனா, வெளியுறவு அமைச்சர்

புதுடில்லி: திபத் நாட்டை சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக முழுவதுமாக ஆக்கிரமிக்க பல ஆண்டு காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவை உலகை அச்சுறுத்தும் பயங்கரமான பிரிவினைவாதி என்று பெயர் சூட்டி வருகிறது சீன கம்யூனிச அரசு.


latest tamil news


இந்நிலையில் திபெத் நாட்டுடன் எப்போதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நட்பு பாராட்டி வருகின்றன. இது அவ்வப்போது சீனாவை ஆத்திரமடைந்தச் செய்கிறது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் டில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் திபெத் தலைவர் தலாய் லாமாவின் கார்யதரிசி மற்றும் தூதர் கோட்ப் டோங்சாங்-ஐ அவர் சந்தித்துப் பேசியதற்கு சீனா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோ லீஜியான் கருத்து தெரிவித்துள்ளார். திபெத்-சீனா இடையே நடக்கும் விஷயங்கள் சீனாவின் உள் விவகாரம். இதில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஜோ பைடன் அரசு தொடர்ந்து திபெத்துக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - Ameerpet srnagar Hyderabad,இந்தியா
31-ஜூலை-202102:58:07 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே கருத்து சுதந்திர போராளிகள் காணோம் வந்தேறிகள் காணோம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-202120:35:29 IST Report Abuse
Kasimani Baskaran பொருளாதாரத்தில் சிறப்பாக இருந்தால் மூளையில்லாமல்க்கூட உலகை ஆண்டுவிடலாம் என்று சீனா கனவு காண்கிறது. அது கூட பரவாயில்லை - ஆனால் ஆக்கிரமிப்பது ஆட்டம் போடுவது ஆபத்தான வேலை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-ஜூலை-202120:31:47 IST Report Abuse
RajanRajan இந்த சீனன் மற்ற நாடுகளின் விவகாரத்தில் மூக்கை நுழைப்பான். திபெத் என்ன இவன் தேசமா. அது திபெத்தியர்கள் தேசம் அதனை ஆக்கிரமிப்பு பண்ணி அங்கே சித்து விளையாட்டு காட்டுறான். ஆக்கிரமிப்பு காஸ்மீரிலே சில்க்வே ரோடு போட்டு நம்மகிட்டே விளையாடி பார்க்கிறான். அதனாலே உலக நாடுகள் ஓன்று சேர்ந்து இவனுக்கு தொடர்ந்து ஆப்பு அடிக்கணும். இந்த திராவிடன் மாதிரி அப்பப்ப வந்து பினாத்துவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X