பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை; ஆக., 31ம் தேதி வரை நீட்டிப்பு

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் தொற்று பரவலால் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கோவிட் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் கோவிட்

புதுடில்லி: கோவிட் தொற்று பரவலால் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.latest tamil newsஇந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கோவிட் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் கோவிட் தொற்றின் 2வது அலை பரவியதைத் தொடர்ந்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில் உலக அளவில் கோவிட் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பதாகவும்; சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை என்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (ஜூலை 30) அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundara Raman - bengaluru,இந்தியா
30-ஜூலை-202121:31:35 IST Report Abuse
Sundara Raman தடை என்கிற பெயரில் தபாலில் அல்லது கூரியரில் அனுப்பும் கடிதங்கள் அல்லது முக்கிய ஆவணங்கள் கூட மிக மிக தாமதமாக செல்கின்றன. நான் ஜூன் முதல் வாரத்தில் அனுப்பிய கடிதம் இன்னும் இந்தியாவுக்கு போய்ச்சேரவில்லை. விமானகம்பெனிகள் அநியாயமாக டிக்கெட் விலையை ஏகத்தராக ஏற்றிவிட்டார்கள்................
Rate this:
Cancel
30-ஜூலை-202118:35:18 IST Report Abuse
அப்புசாமி நல்ல காமெடி. அமெரிக்காவிலிருந்து, ஐரோப்பாவிலிருந்து வந்துட்டு போறவங்க போயிக்கிட்டே இருக்காங்க. இவிங்க தடை விதிக்கிறாங்களாம். மக்கள் காதுல மல்லிகைப்பூ...
Rate this:
KayD - Mississauga,கனடா
30-ஜூலை-202119:00:35 IST Report Abuse
KayDஉண்மை தான் வந்துட்டு போயிடு தான் இருக்காங்க mostly அவுங்க ஓல்ட் age parents aa meet panna. jolly trip vara aalum irukaanga nu illai nu sollala .. travel munndai maathir easy illai. summavae 24 mani neram aagum. ippo adhae neram but mask aa pottutu 24 mani neram plane kulla irupadhu vedhanai. sir. also ovaru idamaum 1008 securtiy 2008 test direct aa vara mudiyum but anga vandhathum 1008 formalityy. plane la bathroom poga kooda kattupaadu. saapadu ku vaaya thiraka kooda kattupaadu.ovaru test kim periya bill. idhai ellam thaandi anag varum podhu 14 days quarantine andha test indha test nu vera.. idhai ellamthaandi old parents aa paakum podhu oru snathisham thaan.. innum niraya solla mudiyum.....
Rate this:
விசு பாய் , சென்னைஅப்புசாமி நல்லா காமெடி செய்வார். அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
30-ஜூலை-202117:23:11 IST Report Abuse
M  Ramachandran சாதாரண மக்கள் பயணிகளுக்கு தடை கோடிஸ்வரர்கள் சினிமா பட தயாரிப்பாளர்கள் சினிமா கலைஞ்சர்கள் இவர்களுக்கு ஸ்பெஷல் பர்மிஸ்ஸன் என்ற பெயரில் அவர்கள் போகலாம். மக்களுக்காக என்ற இந்திய ஜனநாயகம் கேலிக்கூத்து ஆகிறது.
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-202119:12:50 IST Report Abuse
naadodiஎன்னவோ நாம டோக்யோவில காலை காப்பி, மாஸ்கோவில் இட்லி, லண்டனில் லன்ச் நியூ யார்க்கில் டின்னர் மாதிரில்ல கவலைப் படுறிக?...
Rate this:
Kannan - Madurai,கனடா
31-ஜூலை-202101:22:40 IST Report Abuse
Kannanஏன் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் விதி விலக்கு? கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க இந்திய மக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள், அவர்களுக்கு அவசர தேவை இருக்காதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X