சீனாவில் 3 நாளில் ஓராண்டு மழை: மிதக்கிறது ஹெனன் மாகாணம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் ஷின்ஜியாங் நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஹெனன் மாகாணம், 60 லட்சம் மக்களுக்கு உறைவிடமாக திகழ்கிறது. அங்குள்ள அணைகள் கடந்த வாரம் பெய்த கனமழையால் சேதமடைந்தன. மாகாணத்தின் தலைநகர் ஜெங்ஜோவில் மட்டும் ஓராண்டு காலத்திற்கு பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்தது.

பீஜிங்: சீனாவின் ஷின்ஜியாங் நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news



சீனாவின் ஹெனன் மாகாணம், 60 லட்சம் மக்களுக்கு உறைவிடமாக திகழ்கிறது. அங்குள்ள அணைகள் கடந்த வாரம் பெய்த கனமழையால் சேதமடைந்தன. மாகாணத்தின் தலைநகர் ஜெங்ஜோவில் மட்டும் ஓராண்டு காலத்திற்கு பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 99 பேர் பலியாகி உள்ளதாக சீன அரசு நேற்று (ஜூலை 29) அறிவித்தது.


latest tamil news



ஜெங்ஜோவில் பெய்த கனமழையால் மக்கள் ரயில் சுரங்கப் பாதைகளிலும் கார்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். 'விவசாயத்தை நம்பியிருக்கும் ஹெனன் மாகாணத்தில் 14 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்' என, பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - Ameerpet srnagar Hyderabad,இந்தியா
31-ஜூலை-202102:49:24 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எல்லா மழையும் தனக்கே வேண்டும் என்று செயல்பட்ட சீனாகாரணுக்கு நல்ல புத்தி சொல்லியிருக்க மழையே. ஆனா இங்கிருக்குற மக்களுக்கு இது புரியாம அவனுக்கு சோம்பு துக்குறாங்க
Rate this:
Cancel
kamal basha - sudugadu,இந்தியா
30-ஜூலை-202120:31:41 IST Report Abuse
kamal basha அழியட்டும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
30-ஜூலை-202119:52:04 IST Report Abuse
M  Ramachandran பாவம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் கடின உழைப்பாளிகள் இந்த பேரிடரிலிருந்து வெளி வந்து விடு வார்கள்..ஆனால் சுரண்டி பிழைக்கும் சீன தலைமை இவர்களுக்கு உதவாது. சொந்த உழைப்பை நம்பித்தான் அவர்கள் வெளி வரவேண்டும் அதற்க்கு நீண்ட காலம் கூட ஆகலாம்.அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X