கோர்ட் செய்தி

தமிழ்நாடு

40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்ற கிளை

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை: தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக 2 குழுக்களை
கோயில் நிலங்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆக்கிரமிப்பு

மதுரை: தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக 2 குழுக்களை நியமிக்க வேண்டும். நிலங்களை மீட்பது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிமன்றம் கூறியுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN R - bangalore,இந்தியா
31-ஜூலை-202111:29:05 IST Report Abuse
NATARAJAN R நீதிமன்றம் இதுவரை இந்து அறநிலையத்துறை தொடர்பாக பல கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவுகளை நிறைவேற்ற காலக்கெடு விதித்தது ஆனால் தமிழக அரசு இதுவரை நீதிமன்றம் உத்தரவிட்ட எந்த உத்தரவையும் முழுமையாக செய்து முடிக்க வில்லை நீதிமன்றமும் தொடர்ந்து அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசுக்கு நன்றாக தெரியும். நீதிமன்றம் அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது எனவேதான் ஒவ்வொரு முறையும் அரசு பேரளவில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது இன்னும் கால அவகாசம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கும் உடனே அதை நீதிமன்றம் ஏற்கும் தனி நபர் என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கைது நடவடிக்கை, மன்னிப்பு, நிபந்தனைகள், அபராதம் இப்படி நடவடிக்கைகள் சீறிப்பாயும். ஆனால் அரசு விஷயத்தில் நீதிமன்றம் அமைதிதான் காக்கும் என்றைக்கு நீதிமன்றங்கள அரசு மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்து கடும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுகிறது என்ற நிலை வரும் வரை இது போலத்தான் நிகழ்ச்சிகள் தொடரும்
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
31-ஜூலை-202107:01:19 IST Report Abuse
GANESUN //ஸ்டாலின் அரசு தான மீட்கணும் என்றால் அவர்கள் என்ன தான் செய்து கொண்டு இருந்தார்கள்//. கோவிட்க்கு காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது என்ன செய்ததுன்னு பிஜேபி கேட்டா, எவ்வளவு மடத்தனமோ அந்த மாதிரி இருக்கு. ரெம்ப சிம்பிளான விஷயம்.. பிகேக்கு செலவு செய்யாமல் வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு 1. இந்து வோட்டுக்கள் வேண்டும் 2 அதிமுக ஆளுங்க அபகரிப்பை மட்டுமே காட்டி திசைதிருப்ப வேண்டும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
31-ஜூலை-202105:56:20 IST Report Abuse
sankaseshan திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது இரு கழக கண்மணிகள் ,அமைச்சர்கள் முன் நாள் பின் நாள் , மற்றும் வார்டு கவுன்சிலர்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X