40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்ற கிளை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்ற கிளை

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (9)
Share
மதுரை: தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக 2 குழுக்களை
கோயில் நிலங்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆக்கிரமிப்பு

மதுரை: தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக 2 குழுக்களை நியமிக்க வேண்டும். நிலங்களை மீட்பது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிமன்றம் கூறியுள்ளது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X