பொது செய்தி

தமிழ்நாடு

நவீன இயந்திரத்தில் ஆகாயத்தாமரை அகற்றம்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் ஆகாயத்தாமரையை நவீன இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆகாயத்தாமரை படர்ந்திருந்தது. கடந்த, 26ல், தி.மு.க.,வினர் மற்றும் தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்த ஐந்து பரிசலுடன், 25 பேர் ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆகாயத்தாமரை நன்கு வளர்ந்து

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் ஆகாயத்தாமரையை நவீன இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆகாயத்தாமரை படர்ந்திருந்தது. கடந்த, 26ல், தி.மு.க.,வினர் மற்றும் தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்த ஐந்து பரிசலுடன், 25 பேர் ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆகாயத்தாமரை நன்கு வளர்ந்து விட்டதால், அதன் வேர் தண்ணீருக்கு கீழே ஐந்தடி வரை சென்று விட்டதால், சிரமப்பட்டு தான் அகற்ற வேண்டியுள்ளது. பரிசலில் சென்று கயிறு, கொக்கி போட்டு நாள் முழுவதும் அகற்றினால் குறைந்தளவு மட்டுமே அகற்றப்பட்டது. நேற்று முதல், நவீன இயந்திரத்தை பயன்படுத்தி, கேக் வெட்டுவது போது, ஆகாயத்தாமரை வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X