பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயிலில் அரிசி வரவழைப்பு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: ஆந்திர மாநிலத்திலிருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில், ரேஷன் அரிசி வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான சோளம், சின்னசோளம், கம்பு, மக்காச்சோளம், தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களும் வடமாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படும். அந்த

நாமக்கல்: ஆந்திர மாநிலத்திலிருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில், ரேஷன் அரிசி வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான சோளம், சின்னசோளம், கம்பு, மக்காச்சோளம், தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களும் வடமாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படும். அந்த வகையில், ரேஷன் கடைகளுக்கு தேவையன, 2,600 டன் அரிசி, ஆந்திர மாநிலத்திலிருந்து, 40 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் நாமக்கல் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து, 118 லாரிகளில் ஏற்றப்பட்டு, என்.புதுப்பட்டியில் உள்ள இந்திய உணவு கழக கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X