நிர்வாகிகள் அறிமுக கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Added : ஜூலை 30, 2021
Share
பள்ளிபாளையம்: ஜனநாயக மக்கள் கழகத்தின், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ஆறுமுக ஏ.சி. கண்ணன், பொது செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தனர். மாவட்ட செயலாளர் குமார், புதிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து

பள்ளிபாளையம்: ஜனநாயக மக்கள் கழகத்தின், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ஆறுமுக ஏ.சி. கண்ணன், பொது செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தனர். மாவட்ட செயலாளர் குமார், புதிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X