பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் பிரதமர் படத்தை வைக்க மனு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'அரசு அலுவலகங்களிலும், பிரதமர் மோடி புகைப்படத்தை வைக்க வேண்டும்' என, பா.ஜ.,வினர் மனு கொடுத்துள்ளனர். நாமக்கல், பா.ஜ., ஒன்றிய தலைவர் ரோகிணி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்த அக்கட்சியினர், பி.டி.ஓ., பிரபாகரனிடம் மனு அளித்தனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர்

நாமக்கல்: 'அரசு அலுவலகங்களிலும், பிரதமர் மோடி புகைப்படத்தை வைக்க வேண்டும்' என, பா.ஜ.,வினர் மனு கொடுத்துள்ளனர். நாமக்கல், பா.ஜ., ஒன்றிய தலைவர் ரோகிணி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்த அக்கட்சியினர், பி.டி.ஓ., பிரபாகரனிடம் மனு அளித்தனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறாத நிலை உள்ளது. அரசாணைப்படி அரசு அலுவலகங்களில் பிரதமர் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் பிரதமர் புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X