பொது செய்தி

தமிழ்நாடு

சந்தூர் வேல்முருகன் கோவில் திருவிழா கொடியேற்றம்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் மாங்கனிமலை வேல்முருகன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் திருவிழா விமர்சையாக நடக்கவில்லை. இந்நிலையில், இந்தாண்டு கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு கொடியேற்றினர். விழாவையொட்டி வள்ளி,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் மாங்கனிமலை வேல்முருகன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் திருவிழா விமர்சையாக நடக்கவில்லை. இந்நிலையில், இந்தாண்டு கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு கொடியேற்றினர். விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வரும், ஆக.,2ல் கோவில் திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேக, அலங்காரம் செய்து வழிபாடு நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X