பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை பாதுகாப்பு முதிர்வு தொகை பெற அழைப்பு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் முதல்வர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வைப்புத்தொகை பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், தங்கள் குழந்தைகளுக்கு வயது நிரம்பியிருக்கும் பட்சத்தில், முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ள ஏதுவாக, தங்களது வைப்பு பத்திரத்தை கரூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின், வைப்புத்தொகை

கரூர்: கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் முதல்வர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வைப்புத்தொகை பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், தங்கள் குழந்தைகளுக்கு வயது நிரம்பியிருக்கும் பட்சத்தில், முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ள ஏதுவாக, தங்களது வைப்பு பத்திரத்தை கரூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின், வைப்புத்தொகை பத்திரமானது, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, முதிர்வு தொகை பெண்குழந்தையின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வைப்புத்தொகை பத்திர நகல், குழந்தை பிறப்பு சான்று நகல், 10ம் வகுப்பு மதிப் பெண் சான்று நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம் உள்ளிட்டவற்றை சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X