பொது செய்தி

தமிழ்நாடு

கலர் கோழி குஞ்சு விற்பனை படுஜோர்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
கரூர்: வாகனங்களில் செல்பவர்கள், சாலையோரம், 'கீச் கீச்' என்று சத்தமிட்டு கொண்டிருக்கும், கோழி குஞ்சுகளை பார்த்ததும் நிறுத்தி வாங்கி செல்கின்றனர். கரூர் நகர பகுதியில், பல்வேறு இடங்களில் கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கோழி குஞ்சுகள் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜோடி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வண்ணத்தில்

கரூர்: வாகனங்களில் செல்பவர்கள், சாலையோரம், 'கீச் கீச்' என்று சத்தமிட்டு கொண்டிருக்கும், கோழி குஞ்சுகளை பார்த்ததும் நிறுத்தி வாங்கி செல்கின்றனர். கரூர் நகர பகுதியில், பல்வேறு இடங்களில் கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கோழி குஞ்சுகள் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜோடி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வண்ணத்தில் இருப்பதால் காண்பவர் மனதை கவர்கிறது. நாமக்கல்லில் இருந்து வாங்கப்படும் பிராய்லர் குஞ்சுகள் மீது பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணங்கள் தீட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால், பாதிப்படைந்த விற்பனையாளர்கள், தற்போது ஏற்பட்ட தளர்வுகளால் விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X