சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ணை காவலாளியை தாக்கியவர் மீது வழக்கு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., நடுப்பட்டியை சேர்ந்தவர் சின்னையன், 77. இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், பண்ணையில் இருந்த சில கோழிகள் திருடப்பட்டன. நடுப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கோழிகளை திருடி இருக்கலாம் என, பண்ணை உரிமையாளரிடம் சின்னையன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில்,

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., நடுப்பட்டியை சேர்ந்தவர் சின்னையன், 77. இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், பண்ணையில் இருந்த சில கோழிகள் திருடப்பட்டன. நடுப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கோழிகளை திருடி இருக்கலாம் என, பண்ணை உரிமையாளரிடம் சின்னையன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த, 26ல் நடுப்பட்டி வாய்க்கால் பாலத்தில் நின்று கொண்டிருந்த சின்னையனை, தகாத வார்த்தைகளால் கருப்பசாமி திட்டியுள்ளார். தொடர்ந்து, அவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். குளித்தலை அரசு மருத்துவமனையில் சின்னையன் சிகிச்சையில் உள்ளார். குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து கருப்பசாமியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X