சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப தகராறில் மகன், மாமனார் கைது

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
கரூர்: குடும்ப தகராறு காரணமாக மகன், மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் கருடையாம்பாளையத்தை சேர்ந்தவர் முனியன், 50. இவர் மகன் குப்புசாமி ஆகியோர் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முனியன் மனைவி பழனியம்மாள், வீட்டில் இருந்தார். அப்போது மகன் குப்புசாமி, அவரது மாமனார் சரவணன், மனைவி நந்தினி ஆகியோர் வந்து தகராறு செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட

கரூர்: குடும்ப தகராறு காரணமாக மகன், மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் கருடையாம்பாளையத்தை சேர்ந்தவர் முனியன், 50. இவர் மகன் குப்புசாமி ஆகியோர் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முனியன் மனைவி பழனியம்மாள், வீட்டில் இருந்தார். அப்போது மகன் குப்புசாமி, அவரது மாமனார் சரவணன், மனைவி நந்தினி ஆகியோர் வந்து தகராறு செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில், மூன்று பேரும் சேர்ந்து பழனியம்மாளை தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி, குப்புசாமி, சரவணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X