சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் திருட்டு: போலீசார் வழக்கு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
கரூர்: கரூர், சுக்காலியூர் காந்திநகரை சேர்ந்தவர் ரவி, 54. இவர், அந்த பகுதியில் தனது பைக்கை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்த்த போது, பைக் திருட்டு போனது தெரியவந்தது. இது தொடர்பாக, தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து

கரூர்: கரூர், சுக்காலியூர் காந்திநகரை சேர்ந்தவர் ரவி, 54. இவர், அந்த பகுதியில் தனது பைக்கை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்த்த போது, பைக் திருட்டு போனது தெரியவந்தது. இது தொடர்பாக, தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X