பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.40 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பேரி அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சமயத்தில், காரில் இருந்து இருவர் தப்பியோடினர். விரட்டிச் சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், குருனி கிராமத்தை சேர்ந்த

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பேரி அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சமயத்தில், காரில் இருந்து இருவர் தப்பியோடினர். விரட்டிச் சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், குருனி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசவரலு, 32, என்ற தொழிலதிபரை, 40 லட்சம் ரூபாய் கேட்டு காரில் சென்னைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. போலீசார் வெங்கடேசவரலுவை மீட்டனர். அவரை கடத்தி வந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X