பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமானங்கள் ஆக., 31 வரை தடை

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :நம் நாட்டில் சர்வதேச விமானங்கள் இயக்கத்திற்கான தடை, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச், 23 முதல் நம் நாட்டில் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின், பயணியரின் தேவையை கருத்தில் வைத்து மே, 2020 முதல் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விமானங்களை இயக்கும் பணிகள் துவங்கின. ஜூலையில்
சர்வதேச விமானங்கள் ஆக., 31 வரை தடை


புதுடில்லி :நம் நாட்டில் சர்வதேச விமானங்கள் இயக்கத்திற்கான தடை, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச், 23 முதல் நம் நாட்டில் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின், பயணியரின் தேவையை கருத்தில் வைத்து மே, 2020 முதல் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விமானங்களை இயக்கும் பணிகள் துவங்கின.


latest tamil news



ஜூலையில் அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, பூடான், பிரான்ஸ் உட்பட 24 நாடுகளுடன், சர்வதேச விமானங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதற்கிடையே நாட்டில் வழக்கமான சர்வதேச விமானங்களுக்கான தடை ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.இருப்பினும், குறிப்பிட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-ஜூலை-202120:21:51 IST Report Abuse
தமிழவேல் ஒன்னும் புரியல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X