பொது செய்தி

தமிழ்நாடு

67 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்ததடைந்தது

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த 53 லட்சம் தடுப்பூசியை விட 14 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.மத்திய அரசு கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து நேற்று 2.70 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. தமிழக அரசிற்கு ஜூலையில் மத்திய தொகுப்பில் 53

சென்னை : தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த 53 லட்சம் தடுப்பூசியை விட 14 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.



latest tamil news



மத்திய அரசு கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து நேற்று 2.70 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. தமிழக அரசிற்கு ஜூலையில் மத்திய தொகுப்பில் 53 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன.


latest tamil news



அந்த ஒதுக்கீட்டை விட கூடுதலாக 14 லட்சம் தடுப்பூசிகள் சேர்த்து மொத்தமாக 67 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை விட கூடுதலான தடுப்பூசிகள் வரும் என மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-202122:32:33 IST Report Abuse
அப்புசாமி இது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் டெல்லி சென்று பிரதமரிடம் வைத்த கோரிக்கையின் வெற்றி. இவிங்களும் கட்டுமரம் மாதிரி மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-202111:40:23 IST Report Abuse
Murugesan திருடர்கள் கூட்டம் என்றைக்கு உண்மையை பேசியது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஜூலை-202109:29:17 IST Report Abuse
duruvasar மோடி அரசு தமிழகத்தின் உரிமைகளை தொடர்ந்து மறுக்கிறது , இந்த தமிழன் விரோத போக்கை தமிழ் காட்சி ஊடகங்கள் சூடான விவாதங்கள் மூலம் தமிழர்களுக்கு புரிய வைக்கவேண்டும். இது தமிழக அரசின் இலவச தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்கும் செயல். பல்வேறு துறையை சேர்ந்த 150 பிரபலங்கள் பிரதம மந்திரிக்கு உடனடியாக ஒரு கண்டன கடிதத்தை அனுப்ப வேண்டும். திரு. சுமந்ராமன்கந்த மோடியின் தமிழக விரோத போக்குக்கெதிரான முடிவை எதிர்க்கும் பணியை முன்னெடுக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X