அசாமிலிருந்து மிசோரமுக்கு போக்குவரத்து துவக்கம்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
கவுகாத்தி : வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண 1995- முதல், இரு மாநிலங்களுக்கு இடையே பல கட்ட பேச்சு நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. சமீப காலமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது. சமீபத்தில் இரு மாநில எல்லையில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர்பலியாயினர்.

கவுகாத்தி : வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண 1995- முதல், இரு மாநிலங்களுக்கு இடையே பல கட்ட பேச்சு நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.



latest tamil news



சமீப காலமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது. சமீபத்தில் இரு மாநில எல்லையில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர்பலியாயினர். இதனால் அசாம் - மிசோரம் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. அசாமை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், அசாம் வழியாக மிசோரமுக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதித்தன. இதற்கு மிசோரம் கடும் கண்டனம் தெரிவித்தது.


latest tamil news




இந்நிலையில் அதிகாரிகள் கூறியதாவது: எல்லையில் பதற்றம் நீடிக்கிறது; எனினும் அசாமிலிருந்து மிசோரமுக்கு முடங்கியிருந்த போக்குவரத்து துவங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள்கூறினர்.


latest tamil news





புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
31-ஜூலை-202108:21:41 IST Report Abuse
NicoleThomson இது என்னடா புது வம்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X