திருமாவளவனும் பா.ஜ.,வை ஆதரிப்பார்: பா.ஜ., இப்ராஹிம்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (44) | |
Advertisement
சேலம்: ''பா.ஜ.,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவராக, மத்திய அமைச்சராகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார்,'' என்று, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.சேலத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சிறுபான்மை அணி நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற கூட்டம் நடத்தி வருகிறோம். பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரானது என,
BJP, Ibrahim, Vellore Ibrahim

சேலம்: ''பா.ஜ.,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவராக, மத்திய அமைச்சராகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார்,'' என்று, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.

சேலத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சிறுபான்மை அணி நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற கூட்டம் நடத்தி வருகிறோம். பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரானது என, தி.மு.க., - திருமாவளவன் உள்ளிட்டோர் துாண்டிவிட்டு, பகைமை பாராட்டும் சூழலை உருவாக்கியுள்ளனர்.


latest tamil newsஇதை உடைக்க, கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை சந்தித்து, பா.ஜ., சாதனை குறித்து விளக்குவோம். பா.ஜ.,வினர், இஸ்லாமியர் பகுதிகளில் ஓட்டு சேகரிக்க சென்றால், தி.மு.க., ஆட்சியும், போலீசாரும் தடுக்கின்றனர்.

திருமாவளவன் கட்சிக்கு தி.மு.க.,வில் மரியாதை இல்லை. பா.ஜ.,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவர், மத்திய அமைச்சராகவும் ஆகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
31-ஜூலை-202116:57:00 IST Report Abuse
Raj பொண்டாட்டிகிட்ட நல்ல பேர் எடுக்காதவனெல்லாம், உத்தமர் போல் போற்றபடுவதெல்லாம், பிஜேபியில் மட்டுமே சாத்தியம்
Rate this:
Rajasekharan - Chennai,இந்தியா
31-ஜூலை-202119:13:08 IST Report Abuse
Rajasekharanஉண்மை... மூன்று ஸ்டார் .......
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
31-ஜூலை-202116:03:00 IST Report Abuse
INDIAN Kumar நல்லவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்.
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
31-ஜூலை-202116:52:24 IST Report Abuse
Rajதீவிரவாதிகளும் எல்லா மதத்திலும் இருக்கின்றனர்...
Rate this:
jagan - Chennai,இலங்கை
31-ஜூலை-202118:09:25 IST Report Abuse
jaganதீவிரவாதிகள் எல்லா மதத்திலும் இல்லை. அவர்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.......
Rate this:
Cancel
31-ஜூலை-202115:44:40 IST Report Abuse
 balaji Radhakrishnan திமுக என்ன எதிர்வினை செய்கிறதோ அதன் மேல் வழக்கு தொடருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X