கடவுளை அவமதித்ததாக விஜய் ஆண்டனி மீது புகார்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (65) | |
Advertisement
சென்னை : நடிகரும், இயக்குனருமான் விஜய் ஆண்டனி, ஹிந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்ட அறிக்கை: ஹிந்து கடவுளை அவமதிக்கும் வகையில், காளி படத்தோடு, 'பிச்சைக்காரன் 2' படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஹிந்து
Pichaikkaran 2, Vijay Antony, Hindu God

சென்னை : நடிகரும், இயக்குனருமான் விஜய் ஆண்டனி, ஹிந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்ட அறிக்கை: ஹிந்து கடவுளை அவமதிக்கும் வகையில், காளி படத்தோடு, 'பிச்சைக்காரன் 2' படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு, போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும்.


latest tamil newsதிரைப்படம் என்ற போர்வையில், ஹிந்து கடவுள்களை அசிங்கப்படுத்தும் விதமாக, மதநல்லிணக்கத்திற்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில், போஸ்டர்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்து கடவுள்களை பயன்படுத்துவது போல, மற்ற மத கடவுள்களின் படத்தை போட்டு, 'பிச்சைக்காரன் 2' என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா. இவ்வாறு சோலை கண்ணன் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
31-ஜூலை-202118:25:07 IST Report Abuse
Sai எல்லா இந்துக்களும் காளி பக்தர்களோ?
Rate this:
raja - Cotonou,பெனின்
02-ஆக-202112:14:13 IST Report Abuse
rajaநாகூர் தர்கா போறவங்க... ஏர்வாடி தர்கா போறவங்க எல்லாம் அல்லாஹ்வை கும்பிடுறவங்களா?...
Rate this:
raja - Cotonou,பெனின்
02-ஆக-202112:16:18 IST Report Abuse
rajaஎல்லா கிருத்துவர்களும் யேசுவைத்தான் கும்பிடறாங்களா? கன்னி மேரியை கும்பிடுறவங்க இயேசுவை கும்பிடுவதில்லையா?...
Rate this:
Cancel
Kannan rajagopalan - Chennai,இந்தியா
31-ஜூலை-202118:02:21 IST Report Abuse
Kannan rajagopalan எஜமானனை நாய் கடிக்காது ..... வாலை ஆட்டி கொஞ்சும் . வாலை ஆட்டாது .
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
31-ஜூலை-202116:50:09 IST Report Abuse
Kumar சரி கும்பிடும் கலாசாரத்தை ஒழிக்கலாம்.ஆனால் குழாய் வைத்து வீதிக்கு வீதி கடவுளை கூவி அழைகிற கலாசாரத்தை எப்ப நீங்க ஒழிக்கப்போகிறீர்கள். தெருவுக்குத் தெரு அவர் அழைக்கிறார் ,இவர் அழைக்கிறார் என்று கூப்பாடு போடும் கலாசாரத்தை யார் ஒழிப்பார்கள். அமைதியாக கோவிலில் போய் கும்பிடுவது என்ன தவறு? என் மததிற்கு வா என்று அழைப்பது பிச்சை எடுப்பது போல உள்ளது. இதுல இவர்கள் போட்ட பிச்சையில் கிடைத்த பதவியை என்ன சொல்வது? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X