நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.2.74 லட்சம் கோடி

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.74 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மத்திய அரசின் வருவாய்க்கும், செலவினத்திற்கும் உள்ள இடைவெளி, நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது. நடப்பு 2021 - 22ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரை மத்திய அரசுக்கு, 5.47 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இதே காலத்தில், செலவினங்கள், 8.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதனால், 2.74
fiscal deficit, Budget Estimates, Indian Economy

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.74 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

மத்திய அரசின் வருவாய்க்கும், செலவினத்திற்கும் உள்ள இடைவெளி, நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது. நடப்பு 2021 - 22ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரை மத்திய அரசுக்கு, 5.47 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இதே காலத்தில், செலவினங்கள், 8.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதனால், 2.74 லட்சம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


latest tamil newsஇது, பட்ஜெட் மதிப்பீட்டில் 18.2 சதவீதம். கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், நிதிப் பற்றாக்குறை 83.2 சதவீதமாக இருந்தது என, பொது கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6.8 சதவீதம், அதாவது, 15 லட்சத்து 6,812 கோடி ரூபாயாக இருக்கும் என, மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
31-ஜூலை-202119:08:01 IST Report Abuse
DVRR அப்போ நம்ம சோனியா பப்புவை வட்டி வரி மூலமாக கேட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வட்டி (அசலுக்காக) ரூ 4.5 லட்சம் கோடி க்கு 33% 1.5 லட்சம் கோடி ஈசியாக கிடைத்து விடுமே அப்புறம் இருக்கவே இருக்காங்க நம்ம திராவிட கட்சிகள் சுரண்டல்கள் சேர்ப்பு அவர்களையும் மடக்கின போதும் வருட வருடம் ரூ. 5 லட்சம் கோடி ஈசியாக கிடைத்து விடும். ஆகவே Income Tax கட்டும் நம்மை போல அவர்களையும் சேர்த்துவிடலாம். நாட்டு மக்களுக்கு நமமை பயக்கும்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
31-ஜூலை-202114:49:38 IST Report Abuse
Visu Iyer வெறி குட்.. ஐந்து லட்சம் கோடியாக வந்தால்..................................? (எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.. அப்போதும் மோடி ஜி பிரதமராக இருந்தால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்)
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
31-ஜூலை-202114:23:32 IST Report Abuse
V GOPALAN Only because of of MODI, India is able to manage despite covid, china kashmir and natural calamities issue for the last two years. If it is congress govt, chidambaram pondra bagdad thirudargal nattiaye surandi iruppargal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X