பொது செய்தி

இந்தியா

அசாம் முதல்வர், போலீஸ் அதிகாரிகள் மீது மிசோரம் போலீசார் வழக்கு

Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கவுகாத்தி: அசாம் முதல்வர் மீது ஹமந்த் சர்மா மீது கொலைச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மிசோரம் போலீசார் வழக்கு செய்துள்ளனர்.வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண 1995- முதல், இரு மாநிலங்களுக்கு இடையே பல கட்ட பேச்சு நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல்


கவுகாத்தி: அசாம் முதல்வர் மீது ஹமந்த் சர்மா மீது கொலைச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மிசோரம் போலீசார் வழக்கு செய்துள்ளனர்.



latest tamil news



வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண 1995- முதல், இரு மாநிலங்களுக்கு இடையே பல கட்ட பேச்சு நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.


latest tamil news



இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது. சமீபத்தில் இரு மாநில எல்லையில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர்பலியாயினர்.
இந்நிலையில் அசாம் முதல்வரின் பேச்சு வன்முறைக்கு வித்திட்டதாக மிசோரம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

மேலும் கலவரம் பரவ காரணமாக இருந்ததாக முதல்வர், ஐஜி, டிஐஜி, எஸ்பி மற்றும் 200 போலீசார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
31-ஜூலை-202109:11:38 IST Report Abuse
GMM மிசோரம் மாநில போலீசார் அதிகாரம் தனது மாநில எல்லைக்கு உட்பட்டு மட்டும் செல்லுபடியாகும். அசாம் மாநில முதல்வர் மற்றும் காவல் துறையினர் மீது தவறு இருந்தால் மத்திய உள் துறை மூலமாக தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியின் ஏவலராக போலீஸ், அரசு அதிகாரிகள் மாறி வருகின்றனர். சட்டம் அவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல.? நீதிமன்றம் முழு அதிகாரம் பயன்படுத்தி இந்திய சட்ட பாடம் அரசியல் கட்சிகளுக்கு கற்பிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X