ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய பெண்கள் அபாரம்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
டோக்கியோ: ஹாக்கி லீக் போட்டியில் வந்தனா 'ஹாட்ரிக்' கோலடித்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 4-3 என, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி 'ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.இந்தியா சார்பில்
Vandana Katariya, South Africa, tokyo, hockey, india,

டோக்கியோ: ஹாக்கி லீக் போட்டியில் வந்தனா 'ஹாட்ரிக்' கோலடித்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 4-3 என, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி 'ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.


latest tamil news



இந்தியா சார்பில் வந்தனா (4, 17, 49வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோலடித்தார். நேஹா கோயல் (32வது நிமிடம்) ஒரு கோலடித்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் டாரின் கிளாஸ்பி (15வது நிமிடம்), கேப்டன் எரின் ஹன்டர் (30வது), மாரிசன் மரைஸ் (39வது) தலா ஒரு கோலடித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
31-ஜூலை-202115:55:19 IST Report Abuse
INDIAN Kumar 31 ஆண்டுகளுக்கு பின் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
31-ஜூலை-202115:09:09 IST Report Abuse
bal காலிறுதிக்கோ போனால் மட்டும்..இதுவரை தோல்விதான்...வேறு திட்டம் வேண்டும் போட்டிகள் வெல்ல....
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-202113:50:06 IST Report Abuse
vpurushothaman வந்தனாவுக்கு வந்தனம். வெற்றிக்கு வழிவகுத்த மங்கையர் அனைவருக்கும் பாராட்டுகள் - வாழ்த்துகள்.வெற்றி தொடரட்டும்.ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X