டெல்டா ரகம் மனித குலத்துக்கு ஓர் எச்சரிக்கை

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெனீவா: கொரோனாவின் தாக்கம் உலகின் பல நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் உருவாக்கிய இந்த ரகம் தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த ரகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் நாடு சீனா. இதனை அடுத்து முக்கிய நகரங்களில் சீனா கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சீனாவின்

ஜெனீவா: கொரோனாவின் தாக்கம் உலகின் பல நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் உருவாக்கிய இந்த ரகம் தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தது.latest tamil newsதற்போது இந்த ரகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் நாடு சீனா. இதனை அடுத்து முக்கிய நகரங்களில் சீனா கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சீனாவின் நான்ஜிங் மாகாணத்தில் 200-க்கும் மேற்பட்ட டெல்டா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்டா ரகம் என்பது மனித குலத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. இதனை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. புதிதான ஓர் அபாயகரமான ரகம் வருவதற்கு முன்னால் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு இயக்குனர் மைக்கேல் ரையான் தெரிவித்துள்ளார். தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவிய மூன்றுமே நமது உயிரைக் காக்கும்.


latest tamil newsபொருளாதாரத்தில் முன்னேறிய மற்றும் பின்னுக்குத் தள்ளப்பட்ட அனைத்து நாடுகளுமே டெல்டா ரகத்தால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ரகத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பரதன். பாரதம். ஜெய் ஹிந்த். சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் இன்றுவரை இந்தியாவில் மட்டும் 3.25 கோடிக்கும் மேல் பாதிப்புக்கும் 4.25 லட்சம் பேர் இறந்தும் உள்ளனர், ஆனால் இந்தியாவிலிருந்து உருமாறி பரவிய டெல்டா வைரஸ் சீனாவில் வெறும் 200 பேரை மட்டுமே பாதித்துள்ளது, இதற்கே WHO இந்த கூப்பாடு போடுகிறதா????
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-ஜூலை-202120:05:47 IST Report Abuse
Ramesh Sargam மீண்டும் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது பல நாடுகளில். மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உலக சுகாதார நிறுவனம் கூறும் வரைமுறைகளை, அதாவது தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்றவற்றை முறையாக மீண்டும் நாம் கடைபிடித்தால் மட்டுமே ஓரளவு நாம் இந்த தாக்கத்திலிருந்து தப்பிக்கமுடியும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
31-ஜூலை-202120:00:11 IST Report Abuse
vbs manian இது இந்தியாவை கடுமையாக தாக்கலாம். நிறைய ஆக்சிஜென் தேவைப்படும். ஸ்டெர்லிட்டை மூட வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X