ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், ஈஸ்வரப்பா சந்திப்பு

Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவை, பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார. தற்போதைய அரசியல் நிலவரம்; பா.ஜ., வை பலப்படுத்துவது; அமைச்சரவை விரிவாக்கம் உட்பட, பல விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர். இதே வேளையில், பா.ஜ.,வின் சில எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை, பலப்படுத்துவதை விட,

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவை, பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார.
தற்போதைய அரசியல் நிலவரம்; பா.ஜ., வை பலப்படுத்துவது; அமைச்சரவை விரிவாக்கம் உட்பட, பல விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர். இதே வேளையில், பா.ஜ.,வின் சில எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை, பலப்படுத்துவதை விட, தங்களின் சொந்த நலனுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு, மாநில அரசில் பதவிகள் கிடைப்பதாக, ஈஸ்வரப்பா வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X