அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கருதி ஓர் உத்தரவை இட்டிருந்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம்மூலம் தற்காலிக குடியுரிமை பெற்ற இந்தியர்கள் வர 14 நாட்கள் தடை விதித்திருந்தார்.இதன்காரணமாக இந்தியாவில் இருந்து தொழிலதிபர்கள் பலர் அமெரிக்காவிற்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க தனியார்

வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கருதி ஓர் உத்தரவை இட்டிருந்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம்மூலம் தற்காலிக குடியுரிமை பெற்ற இந்தியர்கள் வர 14 நாட்கள் தடை விதித்திருந்தார்.



latest tamil news




இதன்காரணமாக இந்தியாவில் இருந்து தொழிலதிபர்கள் பலர் அமெரிக்காவிற்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள் பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது இந்தியாவில் டெல்டா ரக வைரஸ் அதிகமாக பரவிவருகிறது.

இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டனர். அமெரிக்கர்களின் பாதுகாப்பு கருதி ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், மத்திய ஆபிரிக்க குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் என ஜோ பைடன் அரசு அறிவுறுத்தியது.


latest tamil news




சிடிசி அறிவுறுத்தலின்படி இஸ்ரேல், காசா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தெற்காசிய நாடுகளில் டெல்டா மற்றும் டெல்டா ரக வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால் அமெரிக்காவுக்குள் நுழைய இந்தியர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்கவேண்டும் என்று ஜோ பைடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-ஜூலை-202121:55:08 IST Report Abuse
Ramesh Sargam ரொம்ப நல்லதா போச்சு இந்தியா காரன் இந்தியாவிலேயே இருக்கட்டும். அமெரிக்கா காரன் அமெரிக்கா விலேயே இருக்கட்டும். ஆனால், இந்த சீனா வைரஸ் சீனாவுக்கே திரும்பி போகட்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-ஜூலை-202121:53:40 IST Report Abuse
Ramesh Sargam ரொம்ப நல்லதா போச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X