முதுகலை மருத்துவ சேர்க்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை மருத்துவ சேர்க்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 31, 2021
Share
சென்னை: மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள முதுகலை மருத்துவ சேர்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மதத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின்

சென்னை: மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள முதுகலை மருத்துவ சேர்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news



இது குறித்து மதத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை கல்வி வரைவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள முதுகலை மருத்துவ சேர்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X